சியாமளா தேவி நவராத்திரி விரதம் இன்று தொடங்குகிறது

Loading… நான்கு நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம். சியாமளா தேவி வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை. ஒவ்வொரு வருடமும் 4 விதமான நவராத்திரி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதம் வசந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் வாராகீ நவராத்திரி, புரட்டாசி மாதம் சிரந் நவராத்திரி வருகிறது. தை மாதம் சியாமளா நவராத்திரி என்று நான்கு தேவி நவராத்திரிகள் இருப்பதாக கூறுகிறது தேவி பாகவதம். இவற்றில் தை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல், நவமி வரையுள்ள ஒன்பது … Continue reading சியாமளா தேவி நவராத்திரி விரதம் இன்று தொடங்குகிறது